கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற்ற சீனா: ரோந்து பணியை தொடங்கிய இந்தியா
கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை சீனா திரும்பப்பெற்ற நிலையில் இந்தியா ரோந்து பணியை தொடங்கியுள்ளது.
1 Nov 2024 4:02 PM ISTகல்வான் மோதல்: 68 ஆயிரம் வீரர்கள், டாங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகளை சீன எல்லையில் களமிறக்கிய இந்தியா - பரபரப்பு தகவல்
கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் மோதிக்கொண்டன.
13 Aug 2023 9:53 PM ISTகல்வான் மோதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் மனைவி ராணுவ அதிகாரியானார்...!
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படைகள் கடந்த 2020-ம் ஆண்டு மோதிக்கொண்டன.
29 April 2023 3:40 PM ISTஇந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள படைவீரர்களுடன் சீன அதிபர் திடீர் ஆலோசனை - பரபரப்பு
இந்திய எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள படைவீரர்களுடன் சீன அதிபர் திடீர் ஆலோசனை நடத்தினார்.
20 Jan 2023 3:39 PM ISTசீன எல்லைப்பிரச்சினை குறித்து விவாதிக்க மறுப்பு - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி, வெளிநடப்பு
சீனாவுடனான எல்லைப்பிரச்சினை குறித்து விவாதிக்க மறுத்ததால் நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
19 Dec 2022 1:27 PM ISTநமது படை வீரர்களின் வீரத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
கல்வான் பள்ளத்தாக்கிலும், அருணாசல பிரதேசத்திலும் சீனாவுக்கு எதிரான நமது படை வீரர்களின் வீரத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
17 Dec 2022 11:45 PM ISTசீன எல்லைபிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பு - சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் வெளிநடப்பு
அருணாச்சலபிரதேச எல்லையில் கடந்த 9-ம் தேதி இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டன.
14 Dec 2022 1:26 PM IST'எல்லையில் உங்கள் வீரர்களை கட்டுப்படுத்துங்கள்' - இந்தியாவுக்கு சீனா அறிவுரை
தங்கள் எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
14 Dec 2022 11:33 AM ISTபாஜக அரசு இருக்கும்வரை 'ஒரு இன்ச்' நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது - அமித் ஷா
நாட்டில் பாஜக அரசு இருக்கும்வரை ‘ஒரு இன்ச்’ நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என்று அமித்ஷா தெரிவித்தார்.
13 Dec 2022 1:26 PM ISTஇந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன வீரர்களின் முயற்சி முறியடிப்பு - பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
இமாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதலில் ஈடுபட்டன.
13 Dec 2022 12:58 PM ISTசீனாவுடன் மோதல்: தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி அவசர ஆலோசனை
அருணாச்சலபிரதேச எல்லையில் சீனா படைகள் அத்துமீறி நுழைய முயற்சித்ததால் மோதல் ஏற்பட்டது.
13 Dec 2022 12:04 PM ISTஆயுதங்களுடன் 200 சீன வீரர்கள்... தடுத்து நிறுத்திய 50 இந்திய வீரர்கள்... 30 நிமிடங்கள் - எல்லையில் நடந்தது என்ன?
அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதலில் ஈடுபட்டன. இதில், இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டது.
13 Dec 2022 9:31 AM IST